Breaking
Sun. Dec 22nd, 2024

நீங்கள் பஞ்சு மெத்தையில்
படுக்கவேண்டும் .
என்பதற்காக,
நான் பாலைவனத்தில்
படுக்குறேன் ..
நீங்கள் குளிரும் மின்காற்றில்
படுக்கவேன்டும் என்பதற்காக
நான் அனல் காற்றில் படுக்குறேன் .
உங்களின் நினைவுகள்
என் கனவுகள்.
என் தோல்கள் மிரத்துப் போகுறது
என் பாதங்கள் பிளந்து போகிறது.
என் தலைமுறை வளர வேண்டும்
என்பதற்காக…
வெந்நீரால் என் வயதுடன் என்
முடிகூட உதிர்ந்து போகிறது.
– தமீம் –

Related Post