Breaking
Sun. Dec 22nd, 2024

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பூமியதிர்ச்சி ரோமினும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 6.1 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post