Breaking
Fri. Jan 10th, 2025

இந்தியாவின் நாடாள மன்றத்திர்கு தேர்ந்து எடுக்க பட்டு செல்லும் பலர் நாடாள மன்றத்தை பொழுது போக்கு கூடமாகவும் சண்டை களமாகவும் மாற்றி வரும் நிலையில் நாடள மன்றத்தை உரிய முறையில் பயன் படுத்திய சிறந்த நாடளமன்ற உறுப்பினராக ஹைதரபாத் சிங்கம் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசதுதீன் உவைசி அறிவிக்கபட்டுள்ளார்

விடுப்பின்றி தொடர்ந்து நாடுளமன்றத்திர்கு வருதல் சிறந்த பேச்சாற்றல் விவாதங்களில் திறமையுடன் பங்கு பெறுதல் ஆகிய விசயங்களில் அசதுதின் உவைசி சிறந்து விளங்குவதால் அவரை சிறந்த நாடளமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தேர்வு செய்திருப்பதாக இந்திய நாடள மன்றத்தின் சபாநாயகர் கூறியுள்ளார்

கடந்த வியாழக் கிழமை இந்திய நாடளுமன்றத்தின் சபாநாயகர் வெளியிட்ட ‘திறமைமிக்க மக்கள் பிரதிநிதிகள்’ என்ற புத்தகத்திலேயே இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரை போன்ற தன்னலமற்ற தலைவர்கள் இந்திய முஸ்லிம் சமூகத்திர்கு தேவை அவருக்கு இறைவன் நீண்ட வாழ்நாளையும் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக!

Related Post