Breaking
Sun. Jan 5th, 2025
சுதந்திரத்துக்காக வாரி வழங்கிய முஸ்லிம் சமூகம் இரண்டாம் தர குடிமக்களாய், நிர்க்கதியாய், நிராதரவாய்…
காட்டிக் கொடுத்த காவிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும்…!
1965 ஆம் ஆண்டு, அன்றைய நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் அவர்கள் 5000 கிலோ கிராம் தங்கத்தை இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இவர் வழங்கிய இந்த நன்கொடையை போன்று இதுநாள் வரை எந்த ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….
நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் அவர்கள் அன்றைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி அவர்களை பேகம்பட் விமான நிலையத்தில் வரவேற்றபோது எடுத்த படம்…
முஸ்லிம்கள் “பொருள், பணம், உடல், உயிர் கொடுத்து” சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்….
இன்று முஸ்லிம்களுக்கு தேசபக்தி பாடம் எடுப்பவர்களின் தலைவர்களோ… வெள்ளையனிடம் “மன்னிப்பு கடிதம் கொடுத்து, உறுதிமொழி கொடுத்து…
இனி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று எழுதி கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post