Breaking
Tue. Dec 3rd, 2024

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள்
நாம் தமிழர் கட்சி  சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்

காஸ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை

.92- ஆயிரம் பேர்கள் படுகொலை,
10000- ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை
22- ஆயிரம் விதவைகள் உள்ளார்கள்
இலட்ச கணக்கான குழந்தைகள் அனாதையாக உள்ளார்கள்.
.
ஈராக்கிலும், ஈரானிலும், இலங்கையில்,
நடந்தது காஷ்மீரில் நடக்குது.
.
காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்
அவர்கள் தீவிரவாதிகள் அல்ல
தன் உரிமைக்காக போராடும் போராளிகள்.

By

Related Post