Breaking
Mon. Dec 23rd, 2024
புத்தளம் நகரின் வடக்கு பகுதியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளிவாசலின் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ள பகுதியைக் காண்கிறீர்கள். இங்கு கொன்க்ரீட் தூண்கள் அமைத்து, அரை வாசி சுவர் எழுப்பியுள்ள பகுதியை காணலாம். இந்த மஹல்லாவில் வாழும் மக்களோ வறியவர்கள்.
இதை வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் ஒருவர் சென்ற நோன்புக்கு முன்பாக செய்வதற்கு உதவினார். அதைத் தொடர்ந்து எப்படியாவது கூரையை சென்ற நோன்புக்கு முன்பதாக போட்டுக் கொள்ள பல முயற்சிகளை செய்தோம், முடியவில்லை. அடுத்த நோன்பும் அண்மித்து விட்டது. ஒருவாறு கூரையைப் போட்டுக்கொண்டால்  நோன்புக்கு வரும் ஆண் மற்றும் பெண் தொழுகையாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் இன்ஷா அல்லாஹ். இதுதொடர்பில் நேரடியாக உதவ முன்வர முடியும் என்றால் அதாவது தாங்களாகவே முன்வந்து தங்கள் மேற்பார்வையின்கீழ் செய்துதர முடியும் என்றால் மிகவும் வரவேற்கத்தக்கது.
தயவுசெய்து உதவவும். தொடர்புகளுக்கு

A.B.Abdul Hameed Marikkar (Teacher) President of the mosque 0094772564421
Mohamed Muhusi (Teacher) 0094714461303

Related Post