Breaking
Tue. Dec 24th, 2024
புறகஹதெனிய பொல்வத்தை கிராமத்தில் வசிக்கும் சகோதரர் ஹசன் அவர்களின் புதலவர் முஹம்மது ஹசன் ராஹீத் என்பவருக்கு வாய் பேசவும் காது கேட்வும் முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 2 ½   வயதுடைய  இந்தச் சிறாரின் வைத்திய செலவுக்காக ரூபா 28 இலட்சம் ரூபா செலவாகுமென வைத்திய நிபுணரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
இந்தச் சிறாரின் பெற்றோர்கள் இந்த செலவை  ஈடுசெய்ய முடியாமல் மிகவும் கஷ்ட நிலைக்குப் பின்தள்ளப்பட்டள்ளனர்.
இந்த வைத்திய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு தாராள மனம் படைத்தவர்களிடம் இந்தச் சிறாரின் பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இலங்கை வங்கி கணக்ககு இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன அவர்களுடைய சிங்கள மொழி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
4 (1) 3 1 5555

Related Post