Breaking
Sat. Dec 28th, 2024

கூகுள் தேடுபொறியில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில்  புகழ்பெற்ற நடிகர் ”ரொபின் வில்லியம்ஸ்” (Robin Williams) முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு ஹொலிவுட் வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ”வேர்ல்ட் கப்” (World Cup) என்ற வார்த்தை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ”இபோலா” (Ebola) இடம்பெற்றுள்ளது.

அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து வார்த்தைகள்
01. Robin Williams
02. World Cup
03. Ebola
04. Malaysia Airlines
05. Flappy Bird
06. ALS Ice Bucket Challenge
07. ISIS
08. Ferguson
09. Frozen
10. Ukraine

Related Post