Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ஸலாமு அலைக்கும் …

காலி – மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் புதிய கட்டட திறப்பு நிகழ்வும் விஷேட பயான் நிகழ்ச்சியும்
இன்ஷா அல்லாஹ் எதர்வரும் வெள்ளிக்கிழமை 05-06-2015 நடைபெறவுள்ளது.

இதில் தென்னிந்தியப் பேச்சாளர் சகோ. கோவை அய்யூப் மற்றும் பிரபல பேச்சாளர்களின் சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன.

அனைவரும் இந் நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு : அனைவருக்கும் பகற்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Mohamed AACN
0779 196 111

Related Post