Breaking
Mon. Dec 23rd, 2024
தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இன்று மாலை இரண்டு மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சியில் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 27 பேரும், அமைச்சரவை அமைச்சராக ஒருவரும் பதவி பிரமாணம் செய்துகொள்வார்கள்.

சுதந்திர கட்சிக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் 2 மற்றும் மீதமுள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளன.

இன்று பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என அதிகபட்சமாக எதிர்பார்க்க்கப்படும்  அமைச்சர்களின் விபரங்கள் இவை.

சுஜீவ சேனசிங்க
ஹர்ஷ டி சில்வா
ருவண் விஜேவர்தன
ரஞ்சன் ராமநாயக்க
அஜித் பீ பெரேரா
மொஹமட் ஹரீஸ்
வசந்த சேனாநாயக்க
வசந்த அலுவிகார
இரான் விக்ரமரத்ன
திலிப் வெதஆராச்சி
பாலித தெவரப்பெரும
பாலித ரங்கே பண்டார – அமைச்சரவை அமைச்சர்
ரவீ சமரவீர
வடிவேல் சுரேஷ்
புத்திக்க பத்திரன
நிரோஷன் பெரேரா
ராதா கிருஷ்ணன்
ஆறுமுகம் தொண்டமான்
ஜே.சீ.அலவத்துவல – ராஜாங்க அமைச்சர்
அஷோக அபேசிங்க
அமீர் அலி
சம்பிக்க பிரேமதாஸ
துனேஷ் கன்கந்த
அனோமா கமகே – பிரதி அமைச்சர்
மலிக் சமரவிக்ரம
ஜயம்பதி விக்ரமரத்ன
மொஹொமட் நவாவி
மொஹான் லால்
கெஹேலிய ரம்புக்வெல்ல
சிறிபால கமகே
தேனுக விதானகமகே
சந்திரிசிறி கஜதீர
ப்ரியங்கர ஜயரத்ன
ஏ.எச்.எம்.பவுசி
விஜயமுனி சொய்ஸா
லக்ஷ்மன் யாப்பா
பைஸர் முஸ்தபா
எம்.ஹிஸ்புல்லா

பைசல் காசிம்

அப்துல்லாஹ் மஹ்ரூப் (உறுதிப்படுத்தப் படவில்லை)

Related Post