Breaking
Mon. Dec 23rd, 2024

பொதுத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

குறித்த உரை நேற்று (13) நிகழ்த்தப்படவிருந்த போதும், இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post