Breaking
Fri. Nov 15th, 2024
– றிஸ்வான் சேகு முகைதீன் –
(கொழும்பு, கம்பஹா விருப்பு வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்)
யாழ் மாவட்டத்தின்
சுரேஷ் பிரேமசந்திரன்
முருகேசு சந்திரகுமார்
சில்வெஸ்டர் அலன்ரின்

மட்டக்களப்பு மாவட்டத்தின்
பீ. அரியநேந்திரன்
பொன். செல்வராசா

மட்டக்களப்பு மாவட்டத்தின்
எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா

அம்பாறை, திகாமடுல்ல மாவட்டத்தின்
ஏ.எல்.எம். அதாவுல்லா

களுத்துறை மாவட்டத்தின்
மஹிந்த சமரசிங்க

மாத்தறை மாவட்டத்தின்
லக்ஷ்மன் யாபா அபேவர்தன

திருகோணமலை மாவட்டத்தின்
எம்.எஸ். தௌபீக்

மன்னார் மாவட்டத்தின்
ஹுனைஸ் பாறுக்

புத்தளம் மாவட்டத்தின்
கே.ஏ. பாயிஸ்

நுவரேலிய மாவட்டத்தின்
எஸ்.பி. திஸாநாயக்க

பதுளை மாவட்டத்தின்
லக்ஸ்மன் செனவிரத்ன

கேகாலை மாவட்டத்தின்
லலித் திஸாநாயக்க
வை.ஜி. பத்மசிறி

கண்டி மாவட்டத்தின்
ஏ.ஆர்.எம். அப்துல் காதர்
எரிக் வீரவர்தன
எஸ் பி

அம்பாந்தோட்டை  மாவட்டத்தின்
நிரூபமா ராஜபக்ஷ
வி.கே. இந்திக

மாத்தறை மாவட்டத்தின்
சுனில் ஹந்துன்னெத்தி

விஜய தஹநாயக்க
ஹேமால் குணசேகர

மாத்தளை மாவட்டத்தின்
நந்தமித்ர ஏகநாயக
ரோஹண திஸாநாயக்க

மொணராகலை மாவட்டத்தின்
விஜித் விஜயமுனி சொய்சா
ஜகத் புஸ்பகுமார

பதுளை மாவட்டத்தின்
ரோஹண புஸ்பகுமார
உதித லொகுபண்டார

காலி மாவட்டத்தின் (முன்னாள் அமைச்சர்களான)
பியசேன கமகே
குணரத்ன வீரகோன்

முற்போக்குக் கட்சியின்
அஜித் குமார

உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபலங்கள் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சரத் பொன்சேகாவினது கட்சி எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனா,ல் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சரத்பொன்சேகா, தனுன திலகரத்ன (மருமகன்) மற்றும் கம்பஹாவில் போட்டியிட்ட அனோமா பொன்சேகா ஆகியோர்  தோல்வியடைந்துள்ளனர்.

Related Post