Breaking
Mon. Dec 23rd, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து நாவற்குடா பாஸ்டர் லோகநாதன் அவர்களின் இணைப்பாளர் சதீஸ் தலைமையில் இன்று 06.11.2019 இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் றமனி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Post