அஸ்ரப் ஏ சமத்
தாய்லாந்திலிருந்து எத்னோல் கொண்டுவந்த கொள்கலன் இன்று வெள்ளம்பிட்டியில் உள்ள உதவி தடுப்பு பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 16ஆயிரம் லீட்டர் கொண்ட கலண்கள் கல்சியம் கைக்குலோரைட் என சொல்லப்பட்டுள்ளது.
இது கடந்த ஜனவரி 15ஆம் திகதி தாய்லாந்தில்லிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை பெயரிட்டுள்ள உரிமையாளரை தேடுமிடத்து அவர் ஒரு வருடத்திற்கு முன் இறந்தவரின் பெயரிலேயே இக் கொள்கலன் வரவழைக்கப்பட்டுள்ளது. இக் கம்பணி பெயரிட்டு அனுப்பியுள்ளனர். . ஆனால் அந்தக் கம்பனிக்கு இவ் விடயங்களில் இல்லாத ஒரு உண்மையான கம்பனியை பெயரிட்டு அனுப்பியுள்ளனர். இவ் விடயம் சம்பந்தமாக சுங்கப் பணிப்பாளர் சேனாநயக்க இன்று இக் கொள்கலனை அவதானித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
வுpசாரனை மத்திய புலானாய்வுப் பிரிவு யு.லியனகே சுங்க அதிகாரி எஸ்.லுக்மான், வர்ணகுலசுரிய மற்றும் அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவ் ;விடயமாக லுக்மான தகவல் தருகையில் –
இக் கொள்கலனை தாய்லாந்தில் இருந்து அனுப்பியவர் ;இலங்கையில் பணம் செலுத்தியவர் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 95 வீத அற்ககோல் கொண்டுள்ளது. . மேலும் 33 வீதத்தையும் ஏனைய 95 வீதத்தை மும்மடங்கு கூடிய சாரயத்தை பயண்படுத்தக் கூடியதாக இந்த எத்னோல் கொண்டுள்ளது. இதன் பெறுமதி 75 இலட்சம் சுங்க வரி 58 இலட்சமாகும்
இதனை கண்டுபிடிக்காது விட்டிருந்தால் மதுவரித் திணைக்களம் கிடைக்கின்ற வரி 400 தர 16ஆயிரம் லீட்டருக்கும் கிடைக்கின்ற 1 கோடி ருபா நிதி சுங்க திணைக்கள 1கோடி ருபாவையும் அரசாங்கம் இழக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். இதனை சுங்கத்திணைக்களத்தின் இன்வஸ்டிங் சென்றர் போ இண்டலிஜன்னே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.