Breaking
Mon. Dec 23rd, 2024

சுற்றுலா துறையில் முன்னேற்றம் காணும் முயற்சியில் முதல் தடவையாக இலங்கையில் பறக்கும் படகு சேவையை  17 ஆம் திகதி முதல் அறிமுகபடுத்தியுள்ளது.

பரா மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த பறக்கும் படகு சேவை வெலிகம கடற்கரை பகுதியில் ஆரம்பமாகியது.

இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.

105fa0d7-c0a5-474d-b2e8-0d4fc4d8212b

01cf70c8-09a1-4714-b3ed-8fe912487551

By

Related Post