BMW இனது இலங்கைக்கான ஏக விநியோகஸ்தர்களான Prestige Automobiles ஆனது, BMW i3 –மற்றும் BMW i8 என்பவற்றை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு மேலதிகமாக, BMW Group Asia உடன் இணைந்து BMW i சாரதிகளுக்கு 360o ELECTRIC program இனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.BMW i ஆனது BMW i3 மற்றும் BMW i8 ஊடாக நிலைத்திருக்கக்கூடிய புத்தாக்கமுள்ள வாகனங்களையும் நகர்வுச் சேவைகளையும் உருவாக்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.
BMW i3 ஆனது capable of achieving zero tailpipe emissions கொண்ட முதலாவது மின்சார BMW I வாகனமாகும். அதனை நீண்டகாலப் பாவனைக்காகவும் BMW இனை செலுத்தும் மகிழ்ச்சியையும் வழங்குவதற்காகவும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. i கருத்திட்டத்தினது ஒரு பாகமாக 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியானது, உலகளாவிய ரீதியில் சூழல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தினால் செல்வாக்குச் செலுத்தப்பட்ட sustainable mobility solutions இற்கு அத்திவாரமிட்டுள்ளது. all-electric drive முறைமையை உள்ளடக்கியதாக BMW i3 இன் பின்னாலுள்ள வாகன எண்ணக்கருவானது காணப்படுகின்றது. Life Drive architecture and BMW eDrive technology என்பவை இங்கு காணப்படும் பிரதான கூறுகளாகும்.
BMW i8 ஆனது revolutionary LifeDrive நிர்மாணக்கலை மற்றும் போன்ற அபிவிருத்தி செய்யப்பட்ட பாரங்குறைந்த மூலப்பொருளினால் தயாரிக்கப்பட்ட முதலாவது first BMW plug-in hybrid sports car ஆகும். இதில் ஒரு rear-mounted 1.5 -litre three -cylinder petrol engine மற்றும் BMW TwinPower Turbo technology உள்ளடங்கிய நவீன BMW Efficient Dynamics technology காணப்படுகின்றது. இதனால் 23
1 hp and a maximum torque of 320 Nm இனை உருவாக்க முடியும். இதில் zero tailpipe emissions இனை வழங்கக் கூடிய 131hp and torque up to 250 Nm உயர் வெளியீட்டினை வழங்கும் hybrid synchronous electric motor காணப்படுகின்றது.
BMW i ஆனது சக்தி வழங்கல் மற்றும் பயணத் திட்டமிடலுக்கான சகல தனிப்பட்ட வாடிக்கையாளர் தேவைகளையும் நிறைவு செய்யும் முகமாக வடிவமைக்கப்பட்ட 360° ELECTRIC Program இலே விசாலமான பொருட்கள் சேவைகளின் வரிசையினை வழங்குகின்றது. 360º ELECTRIC இனது அறிமுகமானது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களது மொத்த மின் நகர்வு அனுபவத்தை உச்சப்படுத்திய தீர்வுகளை வழங்குவதற்கு BMW இனது நிபுணத்துவப் பங்காளர்களுடன் கூட்டிணைந்துள்ளது.
வேகமான charging இற்காக ஒவ்வொரு BMW i வாகனமும் BMW i Wallbox Pure மற்றும் installation package ஆகியவற்றைக் கொண்டு காணப்படுகின்றது.
BMW i இனது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வீடுகளிலும் அலுவலகங்களிலும் charging infras tructure வசதிகளை வழங்குவதற்காக PrestigeAutomobile ஆனது VIDMAElectrical Engineering (Pvt.) Ltd உடன் இணைந்து பணியாற்றுகின்றது.
இலங்கையிலுள்ள பல கட்டடங்கள் சந்தைத் தொகுதிகள் மற்றும் ஹோட்டல்களில் பொது வலையமைப்பு வசதிகளை நிறுவுவதற்காக கம்பனியானது Sunrise Engineering (Pvt.) Ltd உடன் இணைந்து பணியாற்றுகின்றது.