Breaking
Mon. Dec 23rd, 2024

அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் சனா டாகாச்சியை சந்தித்து கலந்துரையாடினார்.

இவ்விஜயத்தின் போது மேலும் பல உயரதிகாரிகளை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார்.
இச்சந்தர்ப்பத்தில் ஐ.தே.க டோக்கியோ கிளை தலைவர் யசேந்திர சமரசேக்கர மற்றும் செயலாளர் சந்தரன விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Post