Breaking
Mon. Dec 23rd, 2024

ஐரோப்பாவின் சுவிட்ஸர்லாந்து ஜெனீவா நகருக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளை நேற்று முன்தினம் (03) ஜெனீவாவில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காட்சியின் இணைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன் தலைமையில், பிரான்ஸ் கிளையின் தலைவர் இஸ்ஸத் ரஹ்மான், பிரான்ஸ் கிளையின் உபதலைவர் ஸுஹீல் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் ஜெனீவாக் கிளையின் தலைவராக சகோதரர் ஸஜாத் அவர்களும், அமைப்பாளராக ஜிப்ரி அவர்களும் மற்றும் 11 பேரை உள்ளடக்கிய நிருவாகக் குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.

img_0937 img_0933 img_0936 img_0935

By

Related Post