Breaking
Wed. Mar 19th, 2025
துருக்கியில இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், அந்நாட்டு ஆட்சியாளர் எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை இருப்பதை உணரமுடிகிறது.
முஸ்லிம் சகோதரர்கள் தமது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ள விடயங்கள், துருக்கிக்காக அவர்கள் கேட்கும் பிரார்த்தனைகள், இலங்கை முஸ்லிம் சார்பு ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான ஆதரவு, அரபுதெரிந்த சகோதரர்கள் தமிழுக்கு மொழிபெயர்த்து பதிவிட்ட குறிப்புக்கள் உள்ளிட்ட (பல காரணங்கள்) போன்றவற்றை அடிப்படையாக வைத்து நோக்குககையிலேயே இதனை அவதானிக்கமுடிகிறது.

By

Related Post