Breaking
Sun. Dec 22nd, 2024

(16/05/2015)

கணவன் மனைவி கல்வி கற்கின்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளுமாக வாழும் இந்த குடும்பமானது வருமானமே இல்லாத நிலையில் குடும்ப தலைவியின் நெல் குத்தி கிடைக்கும் சிறிய வருமானத்தினால் இந்த குடும்பம் கஸ்டத்தின் மத்தியில் செல்கின்றது.

படத்தில் காணப் படுகின்ற 4 பிள்ளைகளின் தகப்பனார் தலையில் உள்ள நரம்பு பாதிக்கப் பட்டு தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சில வேளைகளில் நினைவிழந்து செயற்படுகிரார் . இதனை சரி செய்வதர்க்காக பல வருடங்களாக சிகிச்சை பெற்று வருகின்ரார். அதே வேளை தன்னுடைய அன்ராட தேவைகளை கூட தன்னால் செய்ய முடியாமல் தன்னுடைய மனைவியின் உதவியயுடனயே அவர் உயிர் வாழ்கின்ரார்.

அவரது மகளுக்கும் இதே நிலைதான் சிறு வயது முதலே புத்தி சுயாதீனம் இல்லாமல் வாழ்கின்றார்.

அன்ராட உணவிற்கே கஸ்டப் படும் இந்த குடும்பம் அவரது சத்திர சிகிச்சைக்கு 100,000 ( ஒரு லட்சம் ) ருபாய் எப்படி எடுக்க முடியும் ??

அந்த குடும்பத்தின் நிலை அவ்வளவுதான !!

இரக்க குணமுள்ள நல் உள்ளங்களே! உங்களது சிறு தொகை பணம் இவர்களின் சத்திர சிகிச்சைக்கு பெரும் உதவியாக இருக்கும் தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள்..

உங்களுக்கு இறைவன் எல்லா காரிங்களிலும் துணை நிற்பானாக ஆமின்

தயவு செய்து இதனை படித்து விட்டும் மட்டும் செல்லாமல் அனைவரும் பகிரவும் உங்களின் இந்த “SHARE”இவரின் சத்திர சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும்

உங்களின் உதவியை நாடுபவரின் முகவரி

அஹமது லெப்பை BABY UMMAH

கல்முனை

PHONE NO : 0778125978

Name: A.L.BABY UMMA
Branch: KALMUNAI People’s Bank
A/c No; 023200127099493

10371966_1594833447471173_4491590314597961232_n 11406767_1594844104136774_3227582461669766770_n 11377179_1594844130803438_7934727481810466984_n 11401342_1594844174136767_9191251931703356784_n 11537810_1594844207470097_2641043409166331210_n ' 11425417_1594844304136754_6616615846686507437_n 10403036_1594844337470084_4696239372851243985_n

Related Post