Breaking
Mon. Dec 23rd, 2024

-ஜுனைட்.எம்.பஹ்த்-

எதிர்வரும் றமழானை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஷாஅல்லாஹ் ஜூன் 12ம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 முதல் 8.15 மணி வரை இல77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது .

இந்நிகழ்வில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ‘ஆசைகள்: இளைஞர்களின் இலக்கு அல்ல!’எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் அனைத்து இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெருமாறு அழைக்கிறோம்.

ஏற்பாடு- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.

Related Post