Breaking
Mon. Dec 23rd, 2024

– ஏ,பி.எம்.அஸ்ஹர் –

நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலு ள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.

12189031_1641079699513214_7791949006712448993_n

12191067_1641079419513242_6759258971936704958_n

12189936_1641079639513220_5833383784466129685_n

11222463_1641079586179892_8188887964952165643_n

12049115_1641079539513230_4440898497706840173_n

By

Related Post