Breaking
Sat. Mar 15th, 2025

சையதுஅலி பைஜி

நீங்கள் படத்தில் பார்க்கும் முதியவர் ரஷ்யா, செசன்யாவை சார்ந்தவர். தற்போது உம்ராவிற்காக மக்கா சென்றிருக்கும் இவர் . 80 வயதை கடந்த கூன் விழுந்த வயோதிபர்.

அவர் மக்காவின் மண்ணை மிதித்த நாளிலிருந்து தினமும் இஷா தொழுகையில் இருந்து பஜ்ர் தொழுகை வரையிலும் ஓய்வின்றி உறக்கமின்றி இறைவனை நின்று வணங்கி கொண்டிருக்கிறார். இவரின் செயல் காண்போரை கவர்ந்து வருகிறது. இவரின் பாவங்களை மன்னித்து அல்லாஹ் இவரை பொருந்திக் கொள்வானாக!

Related Post