Breaking
Mon. Dec 23rd, 2024

“மன்னார், கொண்டச்சி இஸ்மாயில் ஹாஜியாரின் மரணச் செய்தி மன்னார் மக்களுக்கே ஒரு பாரிய இழப்பாகும். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் புன்னகைத்தவராகவும், அன்பாகவும் பணிவாகவும் மக்களுடன் பழகும் சுபாவமுடையவர்.

சிறந்த மார்க்கப்பற்றும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் திகழ்ந்துடன், இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்தபோதும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வந்தார். அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என இறைவனைப்பிராத்திக்கின்றேன்.” என இஸ்மாயில் ஹாஜியாரின் மறைவு குறித்து அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

By

Related Post