Breaking
Sun. Jan 12th, 2025

இஸ்ரேல் பலஸ்தீன் இடையே தொடர்ந்து பிரச்சினை வலுத்து வருகிறது. நேற்று (15) ஜெருசலம் பழைய நகர் பகுதியில் பலஸ்தீனர்கள் 2 பேரை இஸ்ரேலிய போலீசார் சுட்டுக்கொன்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் (14) மாலையில், மேற்கு கரைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலஸ்தீனர்கள் 2 பேரை சுட்டுக்கொன்றனர்.

அதே போல் மேற்குகரையில் உள்ள சோதனை சாவடி அருகே பலஸ்தீனர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

By

Related Post