நீங்கள் படத்தில் பார்க்கும் நண்பர் அமெரிக்காவை சார்ந்தவர் அவரது பெயர் ஜாசூன் லேகர் இஸ்லாத்தை விஷம் போல் வெறுத்தவர்.
இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் விதத்தில் நடைபெறும் ஆர்பாட்டங்களிலும் நிகழ்வுகளிலும் ஆறுவத்தோடு பங்கெத்தவர்.
கடந்த வாரம் ஒரு பள்ளியின் முன்பு நடை பெற்ற ஆர்பாட்டத்தில் இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் வாசகங்களை சுமந்த பனியனோடு பங்கெடுத்தவர்.
அவரை ஒரு இஸ்லாமிய அழைப்பு மையம் தனது நிறுவனத்திர்கு அழைத்து சென்று தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவருக்கு விளக்கினர்.
தொழுகை நேரம் வரவே அவரை அங்கேயே அமர்த்திவிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் பங்கெடுத்தனர்.
தொழுகையின் காட்சிகளை கண்டதும் அவருக்கு இஸ்லாத்தின் மேல் இருந்த வெறுப்பு மறைந்தது இஸ்லாத்தின் பால் அவருக்கு நேசம் வளர்ந்தது
தாம் .இஸ்லாத்தை பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்ததால் இஸ்லாத்தை எதிர்ததாகவும் ஆனால், முஸ்லிம்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் நேரில் பார்த்த பிறகு முஸ்லிம்கள் சிறந்தவர்கள் என்பதை தாம் அறிந்து கொண்டதாகவும் இனி ஒரு போதும் முஸ்லிம்களை எதிர்க்க போவதில்லை என்று தெரிவித்தார்.
இன்று இஸ்லாத்தை வெறுக்கும் அல்லது எதிர்க்கும் பலர்களின் நிலையும் இதுவே
தொலைவில் நின்று இஸ்லாத்தை வில்லனாக கருத குடியவர்கள் இஸ்லாத்தின் அருகில் வந்து பார்க்கும் போது இஸ்லாம்தான் உண்மையானது அன்பானது மென்மையானது என்பதை உணர்ந்து கொள்கிறார்