இஸ்லாமிய அரபு மத்ரஸா மாணவர் அணிகளுக்கிடையில் நேற்று (23) வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து கிரக்கட் சுற்றுப் போட்டியின் போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வீரர்களுக்கு கைலாகு செய்து போட்டியை ஆரம்பித்து வைப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் கானலாம்.