Breaking
Thu. Dec 26th, 2024

அஸ்ரப் ஏ சமத்

இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும், நான் நாளாந்தம் அவா்ளது உணவு, உடை, கலை கலாச்சார நிகழ்வுகள், அடிக்கடி எனது சக பரீட்சை ஆணையாளா்கள் ஏ.எஸ்.முஹமட், ஏ.சி சபீக் நிர்வாகம் ஆகியோரு டம் கலந்துரையாடி தெரிந்து கொண்டுள்ளேன். நோன்பு இரவையில் வயிறு நிறைய உணவு அருந்திவிட்டு பகலில் பசியுடன் இருப்பதில்லை அதில பல விடயங்கள் உள்ளன.
.
இறுதியாக வந்த நபி முஹம்மத் (ஸல்) அவா்களின் வாழ்க்கை முறை அவா் விட்டுச் சென்ற வழிமுறைகளை முஸ்லீம்கள் பின் தொடா்கின்றனா். அவா்கள் வட்டி எடுப்பதில்லை, நோ்மை,நியாயம், என பல விடயங்கள் அடங்கியுள்ளன. அதனை நான் தேடி கற்று அறிந்து கொண்டுள்ளேன். அதே போன்று இந்தப் பரீட்சைத் தினைக்களததில் கடமையாற்றும் சகல மத விடயங்களும் சமமாக நடைபெறுகின்றன. அதில் மத இன வேறுபாடு இன்றி நாம் ஜக்கியமாக செயல்படுகின்றோம்.

என பரிட்சை திணைக்களத்தின் ஆணையாளா் புஸ்பகுமார தெரிவித்தாா்.

பரீட்சைத் திணைக்களத்தில நிர்வா ஆணையாளா். ஏ.சி .சபீக், மற்றும் ஆணையாளா் ஏ.எஸ் முஹமட் 7வது தடவையாக இப்தாா் நிகழ்வு பரீட்சைத் தினைக்களத்தில் நடைபெற்றது. இதில் தோ்தல் திணைக்களத்தின் பிரதி ஆணையாளா் முஹமட் மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் பரீட்சைத் தினைக்களத்தின் சகல ஊழியா்களும் கலந்து கொண்டு இப்தாா் நிகழ்வில ஒன்று கூடி நோன்பு திறந்தனா்.

if7 if7

Related Post