Breaking
Mon. Dec 23rd, 2024

ரமழான் மாதமானது, உக்கரைன் நாட்டை பொறுத்தவரை இஸ்லாத்தை தழுவும் மாதமாக மாறியுள்ளது. ரமழான் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையிலும் 50 க்கும் அதிகமான மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்ததாக உக்ரைன் இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தெரிவித்தார்.

50 பேர் இஸ்லாத்தை தழுவியது என்பது நான் நிறுவகிக்கும் ஒரு இஸ்லாமிய மையத்தின் மூலம் கிடைத்துள்ள விபரமாகும் இது போன்று பல மையங்கள் உக்ரைனில் செயல் பட்டு வருகிறது.

அதுபோல் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இஸ்லாத்தை பிரகடனம் செய்பவர்கள் தான் இந்த புள்ளி விபரங்களில் கணக்கிட படுகின்றனர்

இது அல்லாது பல்வேறு இடங்களில் தமது அருகில் உள்ள நண்பர்கள் உறவினர்கள் மூலம் பலர்கள் இஸ்லாத்தை தழுவி கொள்கின்றனர் அவர்கள் இந்த கணக்குகளுக்குள் வருவதில்லை.

எனவே, புள்ளி விபரம் என்பது 50 என்று சொன்லும் உண்மை அதை விட அதிகமாகும் என இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related Post