Breaking
Fri. Jan 10th, 2025

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 50,000.00 ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உட நிதிகம அல் மினா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட சுற்றுமதில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் கபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post