Breaking
Sun. Dec 22nd, 2024

பொத்துவில்-14, அல்-நஜாத் வீதியை அல்லது பொத்துவில்-5 உல்லை சவாளை சேர்ந்த மர்ஹும் முகம்மது முஸ்தபா(தந்தை), முகம்மது அனிபா ஸபுரா பீபீ (தாய்) ஆகியோரின் மகனான முகம்மது முஸ்தபா முகம்மது ஸாஜித் (வயது-21) எனும் இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது.

இவ்வேளையில் குறித்த இளைஞரின் சிறுநீரகத்தை சீராக்குவதற்க்கு சுமார் 2750000/= ரூபாய்கள் தேவைப்படுகின்றது.

எனவே அன்புக்குரிய சகோதரர்களே குறித்த இளைஞன் சுகமாக அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும். உங்களால் முடிந்த நிதியுதவிகளை பின்வரும் விபரம் உடைய கணக்கிக்கு(வங்கி) அனுப்பி குறைந்தது share செய்வதன் மூலமாக அல்லாஹ்வின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி தகவல்;
MA.Mufeetha,
Acc no: 6166239
Bank of ceylon, Pottuvil.
sri lanka.
telephone: 0778541711
***************************************
மேலதிக தகவல்;Basoorkhan- 0771272716

By

Related Post