Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை தொடங்கப்பட உள்ளதாக எடிசலாட் ( Etisalat ) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மத் ஜூல்ஃபர் தெரிவித்தார்.

எக்ஸ்போ 2020 தொடங்கும் நேரத்தில் இந்த 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் 5G நெட்வொர்க் சேவையில் அமீரகம் உலகின் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெகு விரைவில் 5G நெட்வொர்க் சேவையை பயன்படுத்த அமீரக மக்கள் தயாராவார்கள்.

By

Related Post