Breaking
Tue. Dec 24th, 2024

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன் மாநாடு-2016(1966-2016)கடந்த 11,12,13ஆம் திகதிகளில் கொழுப்பு 07லில் உள்ள சுதந்திர சதுக்க இலங்கை மன்ற மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் கலை இலக்கிய துறைசார்ந்த எழுத்தாளர்களான மருதமுனையைச் சேர்ந்த புன்னகை வேந்தன், ஏ.ஆர்.ஏ.ஹமீட், எம்.எச்.ஏ.கரீம், ஏ.ஆர்.ஏ.சத்தார், கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், பாடகர் எஸ்.எம்.கமால்தீன், ஆகியோர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ், விருது வழங்கி கௌரவித்த காட்சிகள்.

By

Related Post