Breaking
Mon. Dec 23rd, 2024

உள்ளுராட்சி சபைகள் தரமுயர்தலும் ,புதியசபைகள் உறுவாக்களும்

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பல வருட தொடர்ச்சியான முயற்சிக்கு பலன்

உள்ளுராட்சி மாகாண சபைகள் சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா அவசர நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தவகையில் இது தொடர்பான தகவல்கள் திரட்டும் பணிகள் மாவட்ட அரச அதிபரை பணித்ததட்கமைய பத்திரிகையில்

எம்மாள் முன்வைக்கப்பட்ட
மூதூர் பிரதேச சபையை நகரசபை மாற்றும் கோரிக்கை , , கந்தளாய் பிரதேச சபையை நகரசபை மாற்றும் கோரிக்கை , திருகோணமலை நகரசபையை மாநகர சபை கோரிக்கையும்

தோப்பூர் , சம்பூர் , புல்மோட்டை , கச்சகொடிதீவு , முள்ளிபோதனை , வானெல பிரதேசசபை புதிய சபைகள்கோரிக்கை அமைச்சினால் நடவடிக்கை எடுக்கபடுகிறது.

Related Post