Breaking
Mon. Mar 17th, 2025

ஊழல் எதிர்ப்பு குழுச் செயலகத்தை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாரதூரமான குற்றம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அது தொடர்பில் பரிசீலனைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காக வேண்டி ஊழல் எதிர்ப்பு குழு செயலகமானது அமைச்சரவை தீர்மானத்தின் படி 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

By

Related Post