குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் செல்போன் சார்ஜர் உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவரும் அதிகமாக பகிருங்கள்
குழந்தைகள் உள்ள வீடுகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பொழுது, சார்ஜர் பின் அல்லது ஒயர் போன்றவைகளை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாரு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
படத்தில் உள்ள பச்சிளம் குழந்தையின் வீட்டார், போன் சார்ஜ் ஆன பிறகு போனை மட்டும் கழட்டி விட்டு சார்ஜரை அப்படியே தொங்கவிட்டு விட்டதால் இந்த குழந்தை விளையாட்டாக சார்ஜர் பின்னை வாயில் வைக்க!, ஷாக் அடித்து உயிர் பிரிந்துவிட்டதாம்,
நண்பர்களே! இது எங்கே, எப்போது எப்படி என்று கேட்காமல் இதற்கு 100% வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் கொண்டு நம் வீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் நலன் மீதும் சமுதாய நலன் மீதும் அக்கறை கொண்ட உங்கள் நண்பன் சரவணக்குமார் வே கிராமத்து இளைஞன்.
பத்து மாதம் கருவில் வைத்து பாதுகாத்து தரணிக்கு பத்திரமாய் கொண்டு வந்த குழந்தையை பத்து நிமிட கவனக்குறைவில் பறி கொடுத்துவிடாதீர்கள்.