Breaking
Tue. Dec 24th, 2024

அஸ்ரப் ஏ சமத்
இலங்கைக்கு எதிர்வரும் 14ஆம் திகதி வருகைதர உள்ள பாப்பரசர் – போப் ஆண்டவர் பிராண்சிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் கத்தோலிக்க மக்களைத் தரிசிப்பதற்காக ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் மிகப் பிரமாண்டமானதொரு இரண்டு தரிசிப்புக்; கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இத் திடலில் 50ஆயிரம் மக்களையே தரிசிக்க முடியும். இதற்காக பாரிய நிதி செலவளிக்கப்படுகின்றது. ஆனால் 8 இலட்சம் மக்கள் தரிசிப்பதற்காக வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நேற்று சுதந்திர சதுககத்தில் ஜனாதிபதி மைத்திரி பதவியேற்புக்கு ஜனாதிபதி செயலகம் 6ஆயிரம் ருபாவை மட்டுமே செலவழித்துள்ளது.

Related Post