Breaking
Mon. Dec 23rd, 2024

புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்ற கடந்த சில தினங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகமான எரிபொருள் கேள்வி நிலவியதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் இருந்தமையை குறிப்பிடத்தக்கது.

By

Related Post