Breaking
Sun. Jan 5th, 2025

பல நகரங்களில் எரிவாயு, மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது.

இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த இரு பொருள்களையும் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

Related Post