Breaking
Mon. Jan 13th, 2025

எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த (01) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் , முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார்

Related Post