Breaking
Mon. Dec 23rd, 2024

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக இன்று (20) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியனவே மேற்படி முறைப்பாடுகளை செய்துள்ளது.

எஸ்.பி. திஸாநாயக்க ஊக்குவிப்பு நீதியில் முறைக்கேடுகள் செய்துள்ளதாகவே குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post