Breaking
Mon. Dec 23rd, 2024
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராம சத்தாம் ஹுஸைன் பள்ளிவாசல் வளா­கத்தில் மின்னல் தாக்கி சேத­மேற்­பட்­டுள்­ள­தாக பள்ளிவாசல் நிரு­வா­கத்­தினர் தெரி­வித்­தனர்.
சனிக்­கி­ழமை பகல் இடி முழக்­கத்­துடன் பலத்த மழையும் மின்­னலும் காணப்­பட்­டது. இவ்­வே­ளை­யி­லேயே மின்னல் மேற்­படி சத்தாம் ஹுஸைன் பள்ளி வாசலின் வளா­கத்­தையும் தாக்­கி­யது.
இதனால் மின்­சார பல்­புகள், மின் மானி, மற்றும் கட்­டிடம் என்­ப­ன­வற்­றுக்கும் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிரு­வாகம் தெரி­­வித்­தது. மின்னல் தாக்­கும்­போது பள்ளிவாசலில் எவரும் இருந்­தி­ருக்­க­வில்லை என்றும் பள்ளிவாசல் நிரு­வா­கத்­தினர் தெரி­வித்­தனர்.

By

Related Post