Breaking
Sun. Dec 22nd, 2024
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று 29.03.2017 ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில்   இணைத்தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினரஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு உதயஶ்ரீ , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். IMG_1830 IMG_1827IMG_1832

Related Post