Breaking
Thu. Jan 16th, 2025

-ஊடகப்பிரிவு-

அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பட்டியடிப்பிட்டியில் இன்று மாலை 07.00 மணிக்கு இடம்பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் பங்கேற்கவுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் சேகு இஸ்ஸதீன் இணைந்தவுடன் பங்கேற்கும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில் பிரபல அறிவிப்பாளரும், மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post