Breaking
Sat. Dec 13th, 2025

ஐந்து இலங்கையர்களை சேர்பியாவுக்கு ரொமானியாவிலிருந்து கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ரொமானிய குடிவரவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

ரொமானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றமையால் குறித்த ஐந்து இலங்கையர்களும் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவர்கள் 20 முதல் 24 வயதுகளை உடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By

Related Post