Breaking
Mon. Dec 23rd, 2024

நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றது இதில் முதன்மை வேட்பாளராக உள்ள முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியையும் அவருடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நேற்று (13.07.2015) வரவேற்பு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு ஜூம்ஆ பள்ளிவாயல் ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்,வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல், மீறாவோடை, ஓட்டமாவடி, மாவடிச்சேனை பள்ளிவாயல்களில் துஆப் பிராத்தனைகள் இடம் பெற்றது. இதில் ஆயிரக்ணக்கான ஆதரவாளர்கள் வாகன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

11705206_1604713473149837_1265139372088557133_n 11219686_1604713513149833_6049416586154293331_n 11751445_1604713609816490_2244010484388790737_n

Related Post