Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பிள­வு­படும் இதனை தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார,எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்க்­கட்­சி­யாக நாம் கள­மி­றங்­குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,எதிர்­கா­லத்தில் மைத்­திரி, ஐக்­கிய தேசிய கட்சி கூட்­ட­ணிக்கு எதி­ராக எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்­கட்­சி­யாக இணைந்து நாம் போட்­டி­யி­டுவோம். மைத்­திரி எந்தச் சின்­னத்தில் தேர்­தலில் கள­மி­றங்­கி­னாலும் நாம் அதனை எதிர்ப்போம். ஐக்­கிய தேசிய கட்­சி­யையும் எதிர்ப்போம். எமது இந்த நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை.

அதே­வேளை தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு தொடர்பில் இடது சாரி­களின் கொள்­கை­யினை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதி­காரப் பர­வ­லாக்­கலை வலி­யு­றுத்­துவோம்.ஆனால் நாட்டின் இறைா­யான்மை தொடர்பில் பிச்­சினை ஏற்­ப­டும்­போது ஒன்றுபட்டு செயற்படுவோம் அதில் பின்நிற்க மாட்டோம்.

By

Related Post