Breaking
Tue. Dec 24th, 2024

சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவூதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதியையும் 1 இலட்சம் மாணவர்களுக்கு சவூதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரச பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

பெரும்பாலும் யூத கிரிஸ்தவ ஊடங்களில் வராத இந்த செய்தி எமது முஸ்லிம்களுக்கு புதியதாக இருக்கலாம். இன்னும், சிலருக்கு இந்த செய்திகளை கண்டாலும் எதுக்கு எடுத்தாலும் சவூதியை திட்டித் தீர்க்கும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் கஷ்டங்கள் இருக்கலாம்.

ஐரோப்பா சிரிய அகதிகளை இரு கரம் ஏந்தி வரவேற்கின்றது என்று மார்பு தட்டிக் கொண்டு சவூதியை திட்டியவர்களுக்கு இப்போது அந்த நாடுகளில் உள்ள சிரியகளில் ஈமானுக்கு எற்பட்டுள்ள சோதனையை புரிந்து கொள்ளலாம்.

இன்னுமொரு விஷயம் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றவர்களில் அதிகமானவர்களுக்கு தமது ஈமானை பாதுகாப்பதை விட ஐரோப்பிய குடியுரிமை பெரிதாக இருக்கலாம். அல்லாஹ் போதுமானவன்.

10406881_618096178293577_6264024711693955957_n 11960134_618096191626909_3425157483776487300_n

Related Post