Breaking
Sat. Jan 11th, 2025

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழகம் – கீவளுர் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கீவளுர் சுப்ரணியம் என்பவர் இஸ்லாத்தை விளங்கியதுடன் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளார்.

தனது மூன்று மகன்கள், ஒரு மகள் , மனைவி என குடும்பமாக இஸ்லாத்தை ஏற்று பின்பற்றி வருகின்றார்.

சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினர் மீது இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக…
தகவல் உதவி : தீன் அரஃபாத்

By

Related Post