Breaking
Tue. Dec 24th, 2024

ஏற்கனவே டுவல் சிம் 4 சிம்னு பல ஃபோன் வந்தாலும் ஒரு ஃபோன்ல ஒரு நேரத்தில ஒரு சிம் தான் வேலை செய்யும்னு எல்லோருக்கும் தெரியும் ஏன்னா ஒவ்வொரு சிம்மும் ஒரே நெட்வெர்க் அல்லது வேறு வேறு நெட்வெர்க்காக இருந்தாலும் ஃபோன் முழுதாக பயன்படுத்த ஒரு கனெக்க்ஷன் மட்டுமே சாத்தியமே.

இதை நன்கு ஆய்வு செய்த பிளக்பெர்ரி நிறுவனம் ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய மொபைல் சிம் ஆர்க்கிடெக்ச்சர் முறையை கன்டறிந்துள்ளது. என்னது 8 சிம் போடும் அளவுக்கு ஃபோனா என்றால் இல்லை. இந்த புது வகை ஃபோன் ஆர்க்கிடெக்ச்சரில் சிம் சிலாட்டே கிடையாது. ஒரு காமன் டிவைஸ்ல் மாஸ்டர் சிம் போல டிசைன் செய்து – எத்தனை நம்பர் வேண்டுமோ அத்தனை நம்ரையும் இந்த மாஸ்டர் சிம் டிவைஸ் மூலம் இணைக்க முடியும். இதன் மூலம் நீங்கள் பெரிசு / மைக்ரோ / நேனோ என்று சிம் மாற்ற தேவையில்லை அதற்கு பதிலாக ஃபோன் மட்டும் போதும்.

இந்த ஃபோனில் உள்ள பேஸ்பேன்ட் நம்பரை நெட்வெர்க்கில் சொன்னால் உங்க ஃபோன் ரெடி – இது ஒரே நாட்டின் நம்பர் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் 8 நம்பர்கள் வரை ஒரே ஃபோனில் செட் செய்ய முடியும் என்பது மற்றும் ஒரு அதிசயம். இதனால் பெர்ஸனலுக்கு ஒரு ஃபோன் / பிஸினஸ்க்கு ஒரு ஃபோன் என்று தேவையில்லை அதுமட்டுமல்ல – 8 நம்பரிலும் ஒரே நேரத்தில் காலை ரிசிவ் மற்றும் டயல் செய்ய முடியும். – இதை நாக்டெல் ஏற்கனவே ஆப்ஸ் மூலம் செய்து விட்டது.

இதன் மூலம் ஒரே ஃபோனில் எத்தனை லைன் வேணுமோ வச்சுக்கலாம் – எந்த நாட்டு லைனும் இந்த நாக்டெல் மூலம் கால் செய்யவோ ரீசிவ் செய்யவோ முடியும் –

ஆப்ஸ் இலவசம் வேணும்னா டவுன்லோட் செஞ்சுகோங்க

https://play.google.com/store/apps/details?id=com.nagtel.nagtelapp&hl=en

8 SIM Technology But NO SIM Slots either –

Related Post